முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிணற்றுத் தவளைகள்

தவளைகள்


கிணற்றுத் தவளைகள் ஊர்வலம் போக முடிவெடுத்தன

முதலில் வந்தன
இளையராஜா ரசிகர்கள்

அடுத்தது
ரஜினி ரசிகர்கள்

அடுத்தது
அந்த சாமியாரின் சீடர்கள்

அடுத்து
இயற்கை விஞ்ஞான பேரரிஞர்கள்

இதைக் கேட்ட
மிக மிக சினங்கொண்ட
ஒரு இலக்கிய ஆளுமை
அந்த கிணற்றிலிருந்து
வெளியே எட்டிப் பார்த்து
காறித் துப்பினார்

கருத்துகள்