நாய்கள் முதலில் ஊளையிட்டன அதன் பின்பு குரைத்தன குரைத்துக் கொண்டேயிருந்தன
ஒரு டீ மாஸ்டர் ஒரு டீ மாஸ்டருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்கின்றன ஒரு போதும் உட்கார கூடாது வியர்க்க கூடாது சொறிய கூடாது வாய் திறந்து சிரிக்கக் கூடாது அதிகம் பேசக் கூடாது வாய் திறக்காமல் வாங்க என்று தலையாட்ட வேண்டும் இதைக் கேட்ட ஒரு ஜப்பான்காரர் டீ மாஸ்டர் என்று ஒரு ரோபோ செய்தார் அது வாடிக்கையாளர்களை எடுத்த எடுப்பிலேயே த்தாயோ$ என்று விளித்தது